News Just In

6/27/2020 01:58:00 PM

மட்டக்களப்பில் பெண்ணின் கழுத்தில் இருந்த மாலையை அறுத்து சென்ற நபர் பிடிபட்டார்

மட்டகளப்பு-காத்தான்குடி பகுதியில் பாதையில் சென்று கொண்டிரந்த பெண் ஒருவரின் கழுத்தில இருந்த தங்க மாலையை அறுத்து எடுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டதாக காவல் தறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: