இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுஅனுட்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மாநகர சபை உறுப்பினர் தவராஜா, அன்னை பூபதி அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.












No comments: