News Just In

4/18/2020 06:53:00 PM

நாளை திறக்கப்படுகின்றது தம்புள்ளை!


தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் திறக்கப்படவுள்ளது.

அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை முதல் காலை 6.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: