கல்லூரியின் வாகன பேரணியில் கலந்துக்கொள்ள சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் 03 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது கொடகம பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற இந்த விபத்தில் 17, 18, 19 வயதுகளுடைய மாத்தறை ரஹூல கல்லூரியின் மாணவர்களே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
மாணவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மது அருந்தியிருந்தாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
3/08/2020 08:15:00 AM
கல்லூரி நிகழ்விற்கு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: