VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

3/09/2020 08:16:00 AM

Home / உள்ளூர் / இலங்கையர்கள் கட்டார் நாட்டிற்கு செல்ல இனி தடை

இலங்கையர்கள் கட்டார் நாட்டிற்கு செல்ல இனி தடை

on 3/09/2020 08:16:00 AM
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் அச்சம் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கட்டார் செல்வதற்கு அந் நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

கட்டாரில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் அத்தியாவசிய வெளிநாட்டுப் பயணங்களை தவிர ஏனைய அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறும் கட்டார் நாட்டு பிரஜைகளிடம் கட்டார் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டார் அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ள நாடுகள் 
01. இலங்கை
02. இந்தியா
03. பாகிஸ்தான்
04. பங்களாதேஷ்
05. நேபாளம்
06. சிரியா 
07. எகிப்து
08. லெபனான்
09. ஈரான்
10. ஈராக்
11. இத்தாலி
12. சீனா
13. பிலிப்பைன்ஸ்
14. தென்கொரியா
15. தாய்லாந்து
Share



at 3/09/2020 08:16:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மக்கள் வங்கியின் ஏரிஎம் இயந்திரம் வாரத்தில் நான்கு நாள் பழுதடைகிறது.
    பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மக்கள் வங்கியின் ஏரிஎம் இயந்திரம் வாரத்தில் நான்கு நாள் பழுதடைகிறது. சீர் செய்யுமாறு கோரி...
  • எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு
    எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக்...
  • புதிய முதலமைச்சர் தொடர்பாக தமிழக உளவுத்துறையின் அதிர்ச்சி அறிக்கை.
    புதிய முதலமைச்சர் தொடர்பாக தமிழக உளவுத்துறையின் அதிர்ச்சி அறிக்கை. . தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 4ஆம் திகதி என்பது ஒரு சாதாரண நாள் அல்ல...
  • தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் குதிரை பேரத்தை தடுக்க விஜய் முக்கிய ஆலோசனை
    தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் குதிரை பேரத்தை தடுக்க விஜய் முக்கிய ஆலோசனை  தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் நாளை வெள...
  • இனவாதிகளுக்கு பலத்த அடி கொடுத்த வைத்தியர் ஷாபி! 30 செக்கன்களில் காப்பாற்றப்பட்ட 2 உயிர்கள்
    இனவாதிகளுக்கு பலத்த அடி கொடுத்த வைத்தியர் ஷாபி! 30 செக்கன்களில் காப்பாற்றப்பட்ட 2 உயிர்கள் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட, க...
  • மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கனேடியத் தூதுவர் முக்கிய சந்திப்பு!
    மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கனேடியத் தூதுவர் முக்கிய சந்திப்பு! நூருல் ஹுதா உமர் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இசபெலா...
  • கொழும்பு ஹோட்டல் உரிமையாளர்களின் சுகபோகத்திற்கு வளங்களை தாரைவார்க்க முடியாது – சாணக்கியன் எம்.பி
    கொழும்பு ஹோட்டல் உரிமையாளர்களின் சுகபோகத்திற்கு வளங்களை தாரைவார்க்க முடியாது – சாணக்கியன் எம்.பி மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட...
  • தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை ​தாக்​குதல் நடத்​தி​னால் தகுந்த பதிலடி கிடைக்​கும் என அமெரிக்காவுக்கு, ஈ...
  • அதிரடி திருப்பங்களுடன் தேர்தல் களம் - தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டி
    அதிரடி திருப்பங்களுடன் தேர்தல் களம் - தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டி திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டியிட ...
  • வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு
    வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு வாகரைப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News