நாட்டிலுள்ள 07 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் 10 பேர் வரையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில் 02 பேரும், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 02 பேரும், குருணாகல் போதனா வைத்தியசாலையில் 02 பேரும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒருவரும், நீர்கொழும்பு , ராகமை , பதுளை போதனா வைத்தியசாலைகளில் தலா ஒருவர் வீதம் 03 பேரும் உள்ளடங்கலாக 10 அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: