News Just In

1/11/2020 03:01:00 PM

கிழக்கு பல்கலை மாணவனைக் காணவில்லை-தேடும் பொலிசார்!


கிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்து படித்த முதலாம் வருட சௌக்கிய பராமரிப்பு மற்றும் விஞ்ஞான பிட மாணவான் சீனித்தம்பி மோகன்ராஜ் நேற்றில் இருந்து காணாமல் போயுள்ளார்.

பதுளை லிந்துலை பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ள நிலையில் , மாணவனது பெற்றார் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் மாணவனை தேடும் பணியினை ஆரம்பித்துள்ளனர்.

No comments: