News Just In

1/13/2020 09:18:00 AM

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய சவூதி விமானம்: இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு


சவூதி - ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்திலிருந்து, இந்தோனேசியாவை சேர்ந்த இரு பெண்களின் சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

No comments: