News Just In

12/27/2019 11:56:00 PM

உயிரியல் துறையில் தேசிய ரீதியாக இரண்டாமிடம் பெற்று இந்துக் கல்லூரி மாணவன் சாதனை!

உயிரியல் துறையில் 3A சித்திகளைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

3.1957 இசட் புள்ளிகளைப் பெற்ற இவர் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: