News Just In

12/27/2019 11:27:00 PM

மாவட்டத்தில் வணிகப் பிரிவில் (புதிய) மூன்றாமிடம் பெற்ற முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன்


உயர்தரத்தில் வணிகப் பிரிவில் புதிய பாடத்திட்டத்தில் முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன் கருணாநிதி விதுர்சன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும், தேசிய ரீதியில் 194 ஆவது  இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார், 
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தினை சேர்ந்த குறித்த மாணவன் இசட் புள்ளியாக 2.1127 இனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: