News Just In

12/28/2019 12:20:00 AM

மாவட்டத்தில் வணிகப் பிரிவில் (புதிய) முதலிடம் பெற்று காத்தான்குடி மாணவி சாதனை


உயர்தரம் வணிகப் பிரிவில் புதிய பாடத்திட்டத்தில் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவி முஹம்மட் வசீர் அஸ்மத் ஹஸினா 2.2185 இசட் புள்ளியினைப் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், தேசிய ரீதியாக 93 ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். 

No comments: