News Just In

12/01/2019 10:06:00 PM

அம்பாறை மாவட்ட விற்பனை முகவர்களுக்கான வெளிநாட்டு சுற்றுலா, பரிசு வழங்கும் நிகழ்வு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
டோக்கியோ சீமெந்து நிறுவனம் (Tokyo Cement Group) ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட விற்பனை முகவர்களுக்கான வெளிநாட்டு சுற்றுலா மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு நிந்தவூர் தோப்புக்கண்ட விடுதியில் சனிக்கிழமை (28) நடைபெற்றது.

நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ்.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முகவர்களுக்கு பரிசில்களை வழங்குவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

No comments: