News Just In

12/31/2019 06:24:00 PM

இலகுரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முழு மருத்துவ பரிசோதனை தேவையில்லை-ஜனாதிபதி


கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இலகு வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறும்போது விண்ணப்பிப்பவர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை வழங்குவதை மட்டுப்படுத்துமாறும் அவர் கூறினார்.

No comments: