2019ஆம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியபாடசாலை மாணவன் விஜிதன் குருஷாந் மாவட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் திரு.திருமதி.விஜிதன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட்ட புதல்வனான இவரின் தந்தை கோறளைப்பற்று வடக்கு வாகரைக் கோட்டத்திலுள்ள அதிகஸ்டப் பிரதேச பாடசாலையான மட்.ககு.கிரிமிச்சேனை அ.த.க.பாடசாலையின் அதிபராக பணிபுரிந்து வருகின்றார். தாயார் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து வருகின்றார்.

No comments: