News Just In

12/11/2019 06:16:00 PM

சேவ் த சில்றன் நிறுவனத்தினால் மட்டு மேற்கு மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கிவைப்பு



மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு சேவ்த சில்றன் நிறுவனத்தினால் தண்ணீர் போத்தல்கள் (10) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் இதனை அதிபர்களுக்கு குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வைத்து வைபவரீதியாக வழங்கி வைத்தார்.



No comments: