News Just In

12/03/2019 04:45:00 PM

தோட்ட உட்கட்டமைப்பு சமூக நல்லிணக்க அமைச்சின் புதிய செலாளர் நியமனம்


தோட்ட உட்கட்டமைப்பு சமூக நல்லிணக்க அமைச்சின் புதிய செலாளராக டீ.பி.ஜி குமாரஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று 3ஆம் திகதி காலையில் 9.45 மணியளவில் சென்.மைக்கல் வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் பதவியேற்றார்.

டீ.பி.ஜீ.குமாரஸ்ரீ சில வருடங்கள் நுவரெலியா மாவட்ட அரச அதிபராக பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த அதிகாரியாவர்.

இப்பதவி ஏற்பு நிகழ்வில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: