மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 16.12.2019 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என்று மாவட்டச் செயலக நிருவாகம் அறிவித்துள்ளது.
இக்கூட்டம் வியாழக்கிழமை 12.12.2019 இடம்பெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டதாக மாவட்ட செயலக ஊடக தகவல் பிரிவு அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் அறிவித்துள்ளார்.

No comments: