News Just In

12/08/2019 08:08:00 AM

இலங்கை வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகர் இணைப்பு!

இலங்கையின் வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகரை இணைக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு நேற்று (07.12.2019) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வினை முன்னிட்டு நினைவு முத்திரையும் கடித உறையும் வௌியிடப்பட்தத்துடன் துறைமுக நகர வளாகத்தில் வான வேடிக்கை கண்காட்சியும் நடைபெற்றது.

269 ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்ட கொழும்பு துறைமுக நகர் பகுதியை நிரப்பும் நடவடிக்கை சீன அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

No comments: