காலையில் வீட்டு அங்கத்தவர்கள் வேலைகளுக்காக வெளியில் சென்று 2 மணியளவில் வீடு திரும்பிய போதே முரசுமோட்டை இரண்டாம் கட்டை பகுதியில் உள்ள வீட்டில் தொங்கிய நிலையில் வீட்டாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: