News Just In

11/22/2019 01:44:00 PM

மாகாணங்களுக்கு இடையிலான T20 மகளிர் கிரிக்கட் போட்டி

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்பாடு செய்துள்ள மாகாணங்களுக்கு இடையிலான ருவன்ரி ருவன்ரி மகளிர் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 24ம் திகதி ஆரம்பமாகும்.

கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இந்தப் போட்டி 29ம் திகதி வரை இடம்பெறும். கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை ஆகிய அணிகள் இதில் பங்கேற்க உள்ளன.

போட்டித் தொடரின் முதலாம் சுற்றில் அனைத்து அணிகளும் எதிரணியுடன் மோதவுள்ளன. முதல் சுற்றில் முன்னிலை வகிக்கும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

No comments: