இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) வெள்ளிக்கிழமை (22.11.2019) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.
11/23/2019 10:32:00 AM
ஜனாதிபதியை சந்தித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: