News Just In

11/11/2019 10:44:00 AM

வாக்களிக்க தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை - பெப்ரல் அமைப்பு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நவம்பர் 16 ஆம் திகதி காலை வேளையில் தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குமாறு பெப்ரல் அமைப்பு தோட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோகண கெட்டி ஆராச்சி இது தொடர்பாக தெரிவிக்கையில் தோட்ட தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் மாலை விடுமுறை வழங்குவது வாக்களிப்பதற்கு சிரமமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: