News Just In

11/22/2019 05:46:00 PM

திருகோணமலையில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களின் கால்பந்தாட்ட திறனை ஊக்குவிப்பதற்கான போட்டி

திரு­கோ­ண­மலை ஸ்ரீ கோணேஸ்­வரா இந்து கல்­லூரியின் பழைய மாணவர் சங்­கத்­தின் லண்டன் கிளையினர் மாண­வர்­களின் கால்­பந்­தாட்டத் தரத்தை உயர்த்தும் முகமாக 14 வய­திற்கு உட்பட்ட மாணவர்கள் இடையே             சனிக்­கி­ழ­மை (30.11.2019), ஞாயிற்­றுக்­கி­ழ­மை (01.12.2019) ஆகிய இரு தினங்களும் லீக் முறை­யிலும் நொக் அவுட் முறை­யிலும் கால்பந்தாட்ட போட்டி நடை­பெற உள்­ளது.

முதல் கட்­ட­மாக எட்டு பாட­சாலை அணிகள் இரண்டு குழுக்­களில் போட்டியில் பங்குபற்று­கின்­றன. முதல் மூன்று இடங்­களைப் பெறும்       அணி­க­ளுக்கு வெற்றிக் கிண்­ணத்­துடன் பதக்­கங்கள் வழங்கப்­படும்.

சிறந்த கோல் ­காப்­பாளர், அதிக கோல் போட்­டவர், இறு­திப்­போட்டி நாயகன், தொடர் நாயகன் ஆகிய விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

No comments: