பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டுப்போட்டிகள் வெள்ளிக்கிழமை (18) கண்டியில் நடைபெற்றது. இதில், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் கிருஷ்ணகுமார் மிதுளாஷனன் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய ரீதியிலான விளையாட்டுப் போட்டியின் 20 வயதிற்குட்பட்ட மல்யுத்தப் (Wrestling) போட்டியில் 74kg-79kg எடைப் பிரிவில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பயிற்றுவிப்பாளர் திருச்செல்வம் ஆசிரியர்
தங்கப்பதக்கம் வென்ற மாணவன் கிருஷ்ணகுமார் மிதுளாஷனன்
No comments: