ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒக்டோபர் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மன்ற கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (15.10.2019) மாலை இடம்பெற்ற சம்மேளன கூட்டமொன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
No comments: