News Just In

10/12/2019 08:01:00 AM

அகில இலங்கை சமாதான நீதவானாக தங்கவேல் சபியதாஸ் சத்தியப்பிரமாணம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மகிழூர்முனை 110B கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சாமஸ்ரீ தேசமான்னிய  திரு.தங்கவேல் சபியதாஸ் இளைஞர் சேவை அதிகாரி  அவர்கள் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி A.C.றிஸ்வான் அவர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை  (2019.10.11) பி.ப 3.30 மணியளவில் இலங்கைத் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: