News Just In

10/06/2019 11:08:00 AM

புகையிரத ஓட்டுனர்களாக இராணுவத்தினரை பயிற்றுவிக்க அனுமதி

இராணுவத்தினரை புகையிரத ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்காக இராணுவதி தளபதி முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

காரியாலய புகையிரதங்களை நாளை (07.10.2019) முதல் சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து

No comments: