பாராளுமன்றத்தின் மதிற்சுவரின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டு பாராளுமன்ற கட்டிட தொகுதிக்கு அருகாமையில் உள்ள சுவர் இடிந்து விழுந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ள மதிற்சுவரே இவ்வாறு இடிந்துள்ளது.
No comments: