மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் தடம்புரண்டுள்ளது. ரயில் செல்லும் பாதையில் நேற்றிரவு (10) யானை மோதியதன் காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
பொலநறுவை பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் பாதை சரிசெய்யப்படும் வரை பொலநறுவை மற்றும் மட்டக்களப்பின் ஊடான ரயில் சேவை காலதாமதமாகும்.

No comments: