News Just In

10/06/2019 06:17:00 PM

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளி பெற்ற திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன்

இன்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் சசிகாந்தன் டேனுவர்சன் 197 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: