News Just In

10/13/2019 12:04:00 PM

தெஹிவளை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தெஹிவளை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்த பொலிஸார் தடைவிதித்துள்ளனர். 

மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதன் மூலம் அதிகளவான விபத்துக்கள் ஏற்படுவதன் காரணமாக மோட்டார் சைக்கிள்களை தெஹிவளை மேம்பாலத்தில் செலுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படும் காரணத்தினால் கல்கிஸ்ஸ வீதி பாதுகாப்பு குழு மற்றும் இரத்மலான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: