ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இது தொடர்பாக பேசி வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இதன் பொது தெரிவித்தார்.
இன்று(14) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: