இரண்டு முறை நடப்பு சம்பியனான நியூசிலாந்தை 19-07 என்ற கணக்கில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு றக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
2007ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக இறுதிப் போட்டியில் இங்கிலாந்து தனது இடத்தைப் பதிவுசெய்துள்ளது.
2019ஆம் ஆண்டு றக்பி உலகக் கோப்பை போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments: