சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை பற்றிமா கல்லூரியின் உயர்தர கணிதப்பிரிவு மாணவன் கி.முகேஷ் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டி இந்தோனேசியாவில் கடந்தவாரம் நடைபெற்றது. 19 வயதுக்குக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் SAFETY HELMET எனும் பயணங்களின் போது ஏற்படும் விபத்துகளுக்கு பயன்படுத்தக்கூடிய கண்டுப்பிடிப்புக்காக வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
No comments: