News Just In

10/11/2019 05:45:00 PM

தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வவுணதீவு மாணவி


அகில இலங்கை ரீதியான விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று (10.10.2019) மீகொடையில் நடைபெற்றது.

இதில் பிளையிங் டிஸ்க் (FLYING DISK) விளையாட்டில் வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவி தேவராசா லதுசிக்கா முதலாம் இடத்தினைப் பெற்று தங்க பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

மாணவியின் இச் சாதனையினை பாடசாலை மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சமூகம் பெரிதும் பாராட்டுகின்றது.

No comments: