ஜனாதிபதி தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 07.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் சின்னங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.




No comments: