ஜனாதிபதி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்க தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் சுமார் ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படவிருப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு பணிகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கு முன்னர் இவர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருவதாக பெப்ரல் அமைப்பின நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
10/29/2019 12:03:00 PM
தபால்மூல வாக்களிப்பு-கண்காணிப்பு நடவடிக்கைகளில் 1000 பேர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: