News Just In

9/18/2019 07:52:00 PM

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் விருப்பப்பாடமாக தமிழ் அறிமுகம்

Image result for subject தமிழ் அறிமுகம்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் விருப்பப்பாடமாக தமிழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு பாடமாக்கப்படுகிறது.

No comments: