கல்லடி ,உப்போடை,நொச்சிமுனைஶ்ரீசித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம் சிறப்பான முறையில்நடந்தேறியது!
கல்லடி,உப்போடை,நொச்சிமுனை ஶ்ரீசித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம் இன்று நண்பகல் 12மணிக்கு மஹோற்சவ பிரதமகுரு சிவஶ்ரீ சண்முக வசந்தநாத குருக்கள் தலைமையில் சிறப்புறநடந்தேறியது. பெரும் தொகையான மக்கள்இந்நிகழ்வில் கலந்து கொண்டு சித்தி விநாகரின் அருளை பெற்றனர் .
No comments: