News Just In

11/09/2025 05:16:00 PM

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் அவர்களின் களத்தரிசிப்பு

 நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் அவர்களின் களத்தரிசிப்பு


ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில், கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிச்சினைகளைப் பார்வையிட்டுத் தீர்வு காண்பதற்காக மேசைக்கல், மீராணக்கல்,கித்துள் ஆகிய இடங்களுக்கு கால்நடை வளர்ப்பாளர்களுடன் களத்தரிசிப்பில் ஈடுபட்டார்   

No comments: