மண்முனை மேற்கு வவுணதீவு தாண்டியடியில் பண்ணையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடல்
மண்முனை மேற்கு வவணதீவு, தாண்டியடியில் பண்ணையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.அவர்களின் பிரச்சினைகளை மாவட்டச் செயலாளருடன் முன்வைப்பதற்கான உரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்
No comments: