News Just In

11/03/2025 04:09:00 PM

மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் விபத்து

மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் விபத்து





இன்று (03) மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ((வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில்)) முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், பின் இருக்கையில் பயணித்திருந்த 2 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: