News Just In

11/03/2025 12:07:00 PM

சிறு தானியங்களும் மருத்துவ குணங்களும் - செயலமர்வு

சிறு தானியங்களும் மருத்துவ குணங்களும் - செயலமர்வு


நூருல் ஹுதா உமர்

ஈ.சி.என்.கல்லூரி அனுசரணையில் மைனர் மோட்டிவேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்த சிறுதானியங்களும் மருத்துவ குணங்களும் என்ற தலைப்பிலான செயலமர்வு இன்று மைனர் மோட்டிவேஷன் நிறுவனத்தின் காரியாலயத்தில் இடம் பெற்றது.

நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்.றமீஸ் தலைமையிலான இச் செயலமர்வில் வளவாளராக அசோகா ஆறுமுகம் கலந்து கொண்டதோடு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக மட்டத் தலைவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சிறுதானிய உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளை கிராம மட்டத் தலைவர்களிடம் முதலாவதாக கொண்டு செல்லப்படுவதன் முக்கியத்துவம் இங்கு உணரப்பட்டது.

No comments: