News Just In

10/09/2025 08:39:00 AM

விஜய் மற்றும் CBI கண்டு அச்சத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

விஜய் மற்றும் CBI கண்டு அச்சத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

கரூர் சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் இதனை CBIஇற்கு மாற்றுமாறு கோரி வரும் சூழலில் தமிழக அரசாங்கமும் ஏனைய உதிரிக் கட்சிகளும் அதற்கு அவசியம் இல்லை என குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக CBIஇற்கு கரூர் விவகாரம் கொண்டு செல்லப்படுமாக இருந்தால் ஒருவேளை பொலிஸ் தரப்பின் மேல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அது ஆட்சியில் இருக்கும் தமது அரசாங்கத்திற்கு பாரதுாரமாக இருககும் என முதலமைச்சர் ஸ்டாலின் எண்ணுவதாக தமிழகத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments: