தந்தை செல்வநாயகம் அவர்களின் மூத்த மகள் கனடாவில் காலமானார்
தந்தை செல்வநாயகம் அவர்களின் மூத்த மகளும் புகழ்பெற்ற அரசறிவியல் பேராசிரியர் AJ வில்சன் அவர்களின் பாரியாருமான சுசீலாவதி அவர்கள் நேற்று தனது 97 வது வயதில் கனடாவில் காலமானார். ஒரு நூலகரான அவர் தனது தந்தை மற்றும் கணவரின் பல ஆவணங்களை ரோரண்டோ பல்கலைக்கழக நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ள செல்வநாயகம் Archives பிரிவுக்கு வழங்கியுள்ளார்.
No comments: