News Just In

4/08/2025 07:02:00 PM

வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!




முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



No comments: