மாநகர சபைக்கு நாம் நிதியை கொண்டு வருவோம்..! அரசிடம் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.
மாநகர சபைக்கு நாம் நிதியை கொண்டு வருவோம்..! அரசிடம் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை. சென்ற எமது மட்டக்களப்பு மாநகர சபையானது இலஞ்ச ஊழல் அற்ற சபையாகும். இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டமும் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டமும் 15.04.2025 அன்று கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக தமிழரசுக் கட்ச்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
4/17/2025 11:53:00 AM
Home
/
Unlabelled
/
மாநகர சபைக்கு நாம் நிதியை கொண்டு வருவோம்..! அரசிடம் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.இரா சாணக்கியன்
மாநகர சபைக்கு நாம் நிதியை கொண்டு வருவோம்..! அரசிடம் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.இரா சாணக்கியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: