News Just In

3/21/2025 08:01:00 AM

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!




2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் இன்று 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,

ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று பிற்பகல் 1.30 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.



No comments: