News Just In

10/27/2024 12:06:00 PM

யாழில் கோர விபத்து; புகையிரதத்துடன் மோதிய வான்!

யாழில் கோர விபத்து; புகையிரதத்துடன் மோதிய வான்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி புறப்பட்ட புகையிரதமும்இ கடவையை கடக்க முற்பட்ட முனுர் வானும் மோதியதில் வானின் பின் புறம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

எனினும் இந்த விபத்தில் தெய்வாதீனமாக எந்த வித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை. மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

No comments: