மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கு பழைய மாணவர் சங்கத்தால் கிறிக்கட் உபகரணங்கள் அன்பளிப்பு!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் கடினபந்து கிறிக்கட் துறையினை மேலும் வலுவூட்டும் வகையில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் கடின பந்து கிறிக்கட் உபகரணங்கள் அண்மையில் கையளிக்கப்பட்டது.
No comments: